அடில் ரசீத்

From Wikipedia, the free encyclopedia

அடில் ரசீத்

அடில் ரசீத் (Adil Rashid, பிறப்பு: பிப்ரவரி 17 1988), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 81 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 60 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
அடில் ரசீத்
Thumb
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எடில் ரசீட்
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 210)ஆகத்து 27 2009 எ. அயர்லாந்து
கடைசி ஒநாபநவம்பர் 22 2009 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 5 81 60 5
ஓட்டங்கள் 60 3,286 407 10
மட்டையாட்ட சராசரி 20.00 34.58 16.28 10.00
100கள்/50கள் 0/0 4/21 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 31* 157* 42* 9*
வீசிய பந்துகள் 204 15,124 2,229 84
வீழ்த்தல்கள் 3 269 53 3
பந்துவீச்சு சராசரி 63.66 33.10 35.15 40.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 15 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 1 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/16 7/107 3/28 1/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/ 42/ 23/ 0/
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூன் 3 2011
மூடு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.