Remove ads
From Wikipedia, the free encyclopedia
அஞ்சாத சிங்கம் (Anjatha Singam) இயக்குநர் விஜய் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ்.[1][2] இத்திரைப்படம் 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.[3][4]
அஞ்சாத சிங்கம் | |
---|---|
இயக்கம் | விஜய் |
தயாரிப்பு | ரேவதி என். எஸ். செங்கோடன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரபு நளினி ஜெய்சங்கர் சத்யராஜ் எம். என். நம்பியார் செந்தில் சிவச்சந்திரன் சில்க் ஸ்மிதா வடிவுக்கரசி வனிதா |
ஒளிப்பதிவு | பத்மநாபன் |
வெளியீடு | நவம்பர்20, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.