From Wikipedia, the free encyclopedia
அச்செலும்புக் கூடு (Axial skeleton) மனித உடலின் மத்திய அச்சில் உள்ள 80 எலும்புகளாகும். இதனை ஆறு பாகங்களாகப் பிரிக்கலாம்; மனித மண்டையோடு, மத்திய செவியில் உள்ள நுண்ணத்திகள், தொண்டை எலும்பு, விலாக்கூடு, மார்பெலும்பு மற்றும் முள்ளந்தண்டு நிரல். அச்செலும்புக்கூடும் தூக்கவெலும்புக்கூடும் இணைந்து முழுமையான எலும்புக்கூடாக அமைகின்றன.[1]
அச்சு எலும்புக்கூடு | |
---|---|
அச்செலும்புக்கூட்டின் வரைபடம் | |
இலத்தீன் | Skeleton axiale |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.