From Wikipedia, the free encyclopedia
அசங்க பிரதீப் குருசிங்க (Asanka Pradeep Gurusinha, பிறப்பு: செப்டம்பர் 16. 1966), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சிறப்புத் துடுப்பாட்டக்காரர் ஆவார், இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 147 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தற்போது இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேலாளராக உள்ளார்.[1]
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | இடது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
பின்வரும் அட்டவணை அசங்க குருசிங்க அடித்த தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் பட்டியலாகும்
அசங்க குருசிங்க தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்டங்கள் சாதனை | ||||||
---|---|---|---|---|---|---|
▼ | ஓட்டம் | போட்டி | எதிரணி | நகரம் / நாடு | இடம் | திகதி |
[1] | 116* | 3 | பாக்கித்தான் | கொழும்பு, இலங்கை | பா. சரவணமுத்து அரங்கம் | 1986 |
[2] | 119 | 12 | நியூசிலாந்து | ஆமில்டன், நியூசிலாந்து | செட்டோன் அரங்கம் | 1991 |
[3] | 102 | 12 | நியூசிலாந்து | ஆமில்டன், நியூசிலாந்து | செட்டோன் அரங்கம் | 1991 |
[4] | 137 | 18 | ஆத்திரேலியா | கொழும்பு, இலங்கை | எசு.எசு.சி அரங்கம் | 1992 |
[5] | 128 | 29 | சிம்பாப்வே | அராரே, சிம்பாப்வே | அராரே விளையாட்டு கழகம் | 1994 |
[6] | 127 | 33 | நியூசிலாந்து | டுனேடின், நியூசிலாந்து | கெய்ர்ஸ்ப்ரூக் அரங்கம் | 1995 |
[7] | 143 | 38 | ஆத்திரேலியா | மெல்பேர்ண், ஆத்திரேலியா | மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் | 1995 |
அசங்க குருசிங்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்டங்கள் சாதனை | ||||||
---|---|---|---|---|---|---|
▼ | ஓட்டம் | போட்டி | எதிரணி | நகரம் / நாடு | இடம் | திகதி |
[1] | 117* | 91 | நியூசிலாந்து | சார்ஜா, அமீரகம் | சார்ஜா துடுப்பாட்ட சங்க அரங்கம் | 1994 |
[2] | 108 | 106 | நியூசிலாந்து | ஆக்லன்ட், நியூசிலாந்து | ஈடன் பார்க் அரங்கம் | 1995 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.