பிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் (Frederick Gowland Hopkins) (20 சூன் 1861 – 16 மே 1947) ஓர் ஆங்கிலேய உயிர்வேதியியல் அறிஞர்[1]. உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தவர் இவரே. இதற்காக 1929 ஆம் ஆண்டு இவருக்கு உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது[2]. 1930 முதல் 1935 ஆம் ஆண்டு வரை இவர் வேந்திய கழகத்தின் தலைவராக இருந்தார்.

விரைவான உண்மைகள் பிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ், பிறப்பு ...
பிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ்
Thumb
பிறப்பு(1861-06-20)20 சூன் 1861
ஈஸ்ட்பர்ன், இங்கிலாந்து
இறப்பு16 மே 1947(1947-05-16) (அகவை 85)
கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைஉயிர்வேதியியல்
பணியிடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்அரசர் கல்லூரி, இலண்டன்
ஆய்வு நெறியாளர்தாமஸ் ஸ்டீவன்சன்
அறியப்படுவதுஉயிர்ச்சத்து, டிரிப்டோஃபன், குளுட்டோதயோன்
விருதுகள்நோபல் பரிசு (1929)
வேந்திய பதக்கம் (1918)
கோப்ளி பதக்கம் (1926)
Order of Merit (1935)
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.