51 பெகாசி பி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
51 பெகாசி பி (51 Pegasi b) என்பது ஒரு புறக்கோள் ஆகும். இது தோரயமாக 50 ஒளியாண்டுகள் தூரத்தில் பெகாசசு என்ற விண்மீன் குழாமத்தில் உள்ளது. இந்தக் கோள் 51 பெகாசி என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது. சூரியனைப் போன்ற வீண்மீனைச் சுற்றி வரும் கோள்களில் 51 பெகாசி பி தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது.[1] இது வானியல் ஆராய்ச்சியின் மைல்கல்லாகக் கருதப்பட்டது. 51 பெகாசி பி யின் வெப்பநிலை மிகவும் அதிகம். எனவே இது சூடான ஜுப்பிட்டர் வகைகளில் சேர்க்கப்படுகிறது.
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
தாய் விண்மீன் | ||
விண்மீன் | 51 பெகாசி | |
விண்மீன் தொகுதி | பெகாசசு | |
வலது ஏறுகை | (α) | 22h 57m 28.0s |
சாய்வு | (δ) | +20° 46′ 08″ |
தோற்ற ஒளிப்பொலிவு | (mV) | 5.49 |
தொலைவு | 50.9 ± 0.3 ஒஆ (15.61 ± 0.09 புடைநொடி) | |
அலைமாலை வகை | G2.5IVa or G4-5Va | |
சுற்றுவட்ட இயல்புகள் | ||
அரைப் பேரச்சு | (a) | 0.0527 ± 0.0030 AU |
Periastron | (q) | 0.0520 AU |
Apastron | (Q) | 0.0534 AU |
மையப்பிறழ்ச்சி | (e) | 0.013 ± 0.012 |
சுற்றுக்காலம் | (P) | 4.230785 ± 0.000036 நா |
சுற்றுக்காலம் | (υ) | 136 கிமீ/செ]] |
Argument of periastron |
(ω) | 58° |
Time of periastron | (T0) | 2,450,001.51 ± 0.61 JD |
Semi-வீச்சு | (K) | 55.94 ± 0.69 மீ/செ |
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
மிகக்குறைந்த திணிவு | (m sin i) | 0.472 ± 0.039 MJ |
வெப்பநிலை | (T) | 1284 ± 19 கெ |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | அக்டோபர் 6, 1995 | |
கண்டுபிடிப்பாளர்(கள்) | மைக்கேல் மேயர், [Didier Queloz] | |
கண்டுபிடித்த முறை | Radial velocity (ELODIE) | |
கண்டுபிடித்த இடம் | Haute-Provence | |
கண்டுபிடிப்பு நிலை | Published | |
வேறு பெயர்கள் | ||
Bellerophon | ||
Database references | ||
புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் | தரவு | |
SIMBAD | தரவு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.