![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/4-Aminophenol3d.png/640px-4-Aminophenol3d.png&w=640&q=50)
4-அமினோபீனால்
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
4-அமினோபீனால் (4-Aminophenol) என்பது H2NC6H4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை பாரா-அமினோபீனால் என்றும் அழைக்கலாம். குறிப்பாக வெண்மை நிறத்தில் தூளாக இது காணப்படுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத் தொழிலில் உருவேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. ரோடினால் என்ற வர்த்தகப் பெயரில் சந்தைப்படுத்தப்பட்டது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-அமினோபீனால்[1] | |||
வேறு பெயர்கள்
பாரா-அமினோபீனால் | |||
இனங்காட்டிகள் | |||
123-30-8 ![]() | |||
Beilstein Reference |
385836 | ||
ChEBI | CHEBI:17602 ![]() | ||
ChEMBL | ChEMBL1142 ![]() | ||
ChemSpider | 392 ![]() | ||
EC number | 204-616-2 | ||
Gmelin Reference |
2926 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | C02372 ![]() | ||
ம.பா.த | அமினோபீனால்கள் | ||
பப்கெம் | 403 | ||
| |||
UNII | R7P8FRP05V ![]() | ||
UN number | 2512 | ||
பண்புகள் | |||
C6H7NO | |||
வாய்ப்பாட்டு எடை | 109.13 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்றது ,முதல் செம்மஞ்சள் வரை நிறங்கொண்ட படிகங்கள் | ||
அடர்த்தி | 1.13 கிராம்/செ.மீ3 | ||
உருகுநிலை | 187.5 °C (369.5 °F; 460.6 K) | ||
கொதிநிலை | 284 °C (543 °F; 557 K) | ||
1.5 கிராம்/100 மி.லி | |||
மட. P | 0.04 | ||
காடித்தன்மை எண் (pKa) |
| ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-190.6 கிலோ.யூல்/மோல் | ||
தீங்குகள் | |||
GHS pictograms | ![]() ![]() ![]() | ||
GHS signal word | எச்சரிக்கை | ||
H302, H332, H341, H400, H410 | |||
P201, P202, P261, P264, P270, P271, P273, P281, P301+312, P304+312, P304+340, P308+313, P312, P330 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 195 °C (383 °F; 468 K) (cc) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
671 மி.கி/கி.கி | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
4-அமினோபீனால் ஒரு நீர் விரும்பியாகும். ஆல்ககால்களில் இது கரைகிறது. சூடான நீரிலிருந்து இதை மறுபடிகமாக்கலாம். ஒரு காரத்தின் முன்னிலையில் இது விரைவாக ஆக்சிசனேற்றமடைகிறது. மெத்திலேற்ற வழிப்பெறுதிகளான என்– அமினோபீனாலும் என்–என்– அமினோபீனாலும் வர்த்தக முக்கியத்துவம் கொண்டவைகளாகும்.
அமீனோபீனாலின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட மூன்று மாற்றியன்களில் இச்சேர்மமும் ஒரு வகை மாற்றியனாகும். 2-அமினோபீனால், 3-அமினோபீனால் என்பவை மற்ற இரண்டு மாற்றியன்களாகும்.