![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/20-paise-1989-obs.png/640px-20-paise-1989-obs.png&w=640&q=50)
20 பைசா (இந்திய நாணயம்)
From Wikipedia, the free encyclopedia
இருபது பைசா என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1⁄5 ஆகும். பைசாவின் சின்னம் p. 1968 முதல் 1997 வரை இருபது பைசா நாணயங்களை இந்திய அரசு அச்சிட்டது. ஜூன் 30 2011 அன்று இருபது பைசா நாணயங்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. [1]