2024 பலூசிஸ்தான் மாகாணத் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
2024 பலூசிஸ்தான் மாகாணச் சட்டமன்றத் தேர்தல் 2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் 8 பிப்ரவரி 2024 அன்று நேரடித் தேர்தல் முறையில் நடைபெறுகிறது.[1] அன்றே வாக்கு எண்ணிக்கை துவங்கப்படுகிறது. பலூசிஸ்தான் சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 65. அதில் 11 இடங்கள் பெண்களுக்கும் மற்றும் 3 இடங்கள் இசுலாமியர் அல்லாதவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க 33 இடங்கள் தேவை.
விரைவான உண்மைகள் பதிவு செய்தோர், தலைவர் ...
![]() | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
← பலூசிஸ்தான் சட்டமன்றத் தொகுதிகள் | |||||||||||||||||||||||||||||
பதிவு செய்தோர் | 5,371,947 | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||
![]() பலூசிஸ்தான் மாகணச் சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம் | |||||||||||||||||||||||||||||
|
மூடு