இலங்கையில் வைரஸ் பரவுதல் From Wikipedia, the free encyclopedia
இலங்கையில் 2020 கொரோனாவைரசுத் தொற்று என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (கோவிட்-19) பரவல் பற்றியதாகும். 2020 மே 01 நிலவரப்படி, 665 பேர் உறுதி செய்யப்பட்ட நோய்த் தாக்கம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், அதில் 7 பேர் இறந்துள்ளனர்.[2][3][4][5][6][7][8][9] 2020 மார்ச் 3 இல், முதலாவது இலங்கையர் இலங்கைக்கு வெளியில் இத்தாலியில் நோய் உள்ளவராக அடையாளம் காணப்பட்டார். 18 மார்ச் 2020 இல், இலங்கை படைத்துறையினால் 45 நோய்த்தொற்று ஏற்படாமல் பிரித்து வைக்கும் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.[10]
2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று | |
---|---|
நோய் | கோவிட்-19 (கொரோனாவைரசு) |
தீநுண்மி திரிபு | SARS-CoV-2 |
அமைவிடம் | இலங்கை |
முதல் தொற்று | ஊகான், ஊபேய், சீனா |
நோயாளி சுழியம் | கொழும்பு |
நாள் | 27 சனவரி 2020 - இன்று (4 ஆண்டு-கள், 7 மாதம்-கள், 1 வாரம் and 4 நாள்-கள்) |
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 665[1] |
குணமடைந்த நோயாளிகள் | 154[1] |
இறப்புகள் | 7[1] |
அதிகாரப்பூர்வ இணையதளம் | |
epid |
Lua error in Module:Medical_cases_chart at line 344: invalid date "* From: Epidemiology Unit of Ministry of Health situation report at 10:00 SLST (Last accessed on 2021-04-10)".
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.