From Wikipedia, the free encyclopedia
2017 பெருநகர மும்பை மாநகராட்சி தேர்தல் (The Brihanmumbai Mahanagar Palika election, 2017) பெருநகரமும்பை மாநகராட்சியின் 227 வார்டு உறுப்பினர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகும். இத்தேர்தல் 21 பிப்ரவரி 2017 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. [1][2]மொத்த வாக்காளர்கள் 91,80,654 உள்ளனர். 23 பிப்ரவரி 2017 அன்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.
கட்சி | வார்டுகள் | எண்ணிக்கை மாற்றம் | கூட்டணி வாரியாக | |
---|---|---|---|---|
சிவ சேனா | 84 | உயர்வு 9 | 166 | |
பாரதிய ஜனதா கட்சி | 82 | உயர்வு 51 | ||
இந்திய தேசிய காங்கிரசு | 31 | வீழ்ச்சி 21 | 40 | |
தேசியவாத காங்கிரசு கட்சி | 9 | வீழ்ச்சி 4 | ||
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா | 7 | வீழ்ச்சி 21 | ||
சமாஜ்வாதி கட்சி | 6 | உயர்வு 6 | ||
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | 2 | உயர்வு 2 | ||
பிறர் | 6 | |||
மொத்தம் | 227 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.