![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Ipl.svg/langta-640px-Ipl.svg.png&w=640&q=50)
2014 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
2014 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 7 அல்லது 2014 ஐபிஎல்), ஏழாவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கின் ஏழாவது பருவமாகும். இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்றன. ஏப்ரல் 16, 2014 முதல் சூன் 1, 2014 வரை ஐக்கிய அரபு நாடுகள், மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றன.
விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...
![]() இந்தியன் பிரீமியர் லீக் இலச்சினை | |
நாட்கள் | ஏப்ரல் 16, 2014 (2014-04-16) – 1 சூன் 2014 (2014-06-01) |
---|---|
நிர்வாகி(கள்) | பிசிசிஐ |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறைப் போட்டி மற்றும் தீர்வாட்டங்கள் |
நடத்துனர்(கள்) | ![]() |
வாகையாளர் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 60 |
அலுவல்முறை வலைத்தளம் | |
← 2013 2015 → |
மூடு