![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Official_portrait_of_Barack_Obama.jpg/640px-Official_portrait_of_Barack_Obama.jpg&w=640&q=50)
2008 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
2008 இன் ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதித் தேர்தல் நவம்பர் 4, 2008 நடைபெற்றது. இது 56 வது தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவருயும், துணைக் குடியரசுத் தலைவரும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
விரைவான உண்மைகள் வேட்பாளர், கட்சி ...
![]() | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
![]() குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு வரைபடம். நீலம்- ஒபாபா / பைடன் வென்ற மாநிலங்கள் / மாவட்டங்கள்.சிவப்பு - மெக்கெய்ன் பேலின் வென்றவை. ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ள வாக்காளர் குழும வாக்குகளின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. | |||||||||||||||||||||||||||||
|
மூடு
மக்களாட்சிக் கட்சி சேர்த ஆபிரிக்க அமெரிக்கரான இலினொய் மாநில மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா இந்த தேர்தலில் வென்று ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆனார். இவரே அமெரிக்காவின் முதல் ஆபிரிக்க அமெரிக்க அல்லது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் ஆவார். வெள்ளை இனத்தவர் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில் இவரே முதல் ஆபிரிக்க அமெரிக்க குடியரசுத் தலைவர்.
குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட அரிசோனா மாநில மேலவை உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் தோல்வியுற்றார்.