2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
போட்டிகள் / From Wikipedia, the free encyclopedia
2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை (2007 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 2007)மேற்கிந்தியத் தீவுகளில் 2007 மார்ச் 13ல் இருந்து ஏப்ரல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்குபற்றிய 16 நாடுகளைச் சார்ந்த அணிகளும் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் வீதமாக நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் "சூப்பர் 8" என அழைக்கப்படும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு அதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்காக அவுஸ்திரேலியா, இலங்கை, நியூநிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன. அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. ஏப்ரல் 28 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் அவூஸ்திரேலிய அணி இனக்கையை வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. மொத்தமாக 51 போட்டிகள் நடைபெற்றன. 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை கூடுதலாக பங்கு பற்றிய போதும், மொத்தப் போட்டிகள் 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட மூன்று குறைவானதாகும்.
![]() Singhala | |
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | TV fromat not channel |
போட்டித் தொடர் வடிவம் | Round robin, knockout |
நடத்துனர்(கள்) | ![]() |
வாகையாளர் | ![]() |
இரண்டாமவர் | 2007 world cup |
மொத்த பங்கேற்பாளர்கள் | 16 (97 நாடுகளில் இருந்து) |
மொத்த போட்டிகள் | 51 |
வருகைப்பதிவு | 6,72,000 (13,176 per match) |
தொடர் நாயகன் | ![]() |
அதிக ஓட்டங்கள் | ![]() |
அதிக வீழ்த்தல்கள் | ![]() |
← 2003 |