1974 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (VII Asian Games) செப்டெம்பர் 1 1974 முதல் செப்டெம்பர் 16 1974 வரை ஈரான் தெஹ்ரான் நகரில் நடைபெற்றது. இதில் 25 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 3100 வீரர்கள் பங்கேற்றனர். ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 16 விளையாட்டுகள் இடம்பெற்றன.
விரைவான உண்மைகள் குறிக்கோள், நிகழ்ச்சிகள் ...
![]() | |||
குறிக்கோள் | எப்போதும் முன்னோக்கி | ||
---|---|---|---|
நிகழ்ச்சிகள் | 16 விளையாட்டுகளில் 200 போட்டிகள் | ||
Main venue | அர்யமெஹர் மைதானம் | ||
|
மூடு