1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (V Asian Games) திசம்பர் 5 1966 முதல் திசம்பர் 20 1966 வரை தைவான் பேங்காக்கில் நடைபெற்றது. இதில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 வீரர்கள் பங்கேற்றனர். ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 14 விளையாட்டுகள் இடம்பெற்றன.[1]
விரைவான உண்மைகள் நடத்திய நகரம், குறிக்கோள் வசனம் ...
1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | |
---|---|
நடத்திய நகரம் | பேங்காக், தாய்லாந்து |
குறிக்கோள் வசனம் | எப்பொழுதும் முன்னோக்கி |
பங்கெடுத்த நாடுகள் | 18 |
பங்கெடுத்த வீரர்கள் | 1,945 |
நிகழ்வுகள் | 142ல் 16 விளையாட்டு |
துவக்க விழா | 9 திசம்பர் |
நிறைவு விழா | 20 திசம்பர் |
திறந்து வைத்தவர் | பூமிபால் அதுல்யாதெச் தாய்லாந்தின் அரசர் |
முதன்மை அரங்கம் | தேசிய விளையாட்டரங்கம் |
மூடு