1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (I Asian Games) (ஆசியன் விளையாட்டுப் போட்டிகள்)' மார்ச் 4, 1951 முதல் மார்ச் 11, 1951 வரை இந்தியாவில், புது டில்லியில் நடைபெற்றது. இதில் 11 ஆசிய நாடுகள் பங்கேற்றன. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 6 விளையாட்டுகள் இடம்பெற்றன.
விரைவான உண்மைகள் நடத்திய நகரம், பங்கெடுத்த நாடுகள் ...
முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1951 | |||
---|---|---|---|
நடத்திய நகரம் | புதுதில்லி, இந்தியா | ||
பங்கெடுத்த நாடுகள் | 11 | ||
பங்கெடுத்த வீரர்கள் | 489 | ||
நிகழ்வுகள் | 6 | ||
துவக்க விழா | மார்ச் 4 | ||
நிறைவு விழா | மார்ச் 11 | ||
திறந்து வைத்தவர் | ராஜேந்திர பிரசாத் | ||
முதன்மை அரங்கம் | தியான் சந்த் தேசிய அரங்கம் | ||
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு | சப்பான் | ||
|
மூடு