![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/Portrait_of_Havelock_Ellis_%25281859-1939%2529%252C_Psychologist_and_Biologist_%25282575987702%2529_crop.jpg/640px-Portrait_of_Havelock_Ellis_%25281859-1939%2529%252C_Psychologist_and_Biologist_%25282575987702%2529_crop.jpg&w=640&q=50)
ஹேவ்லாக் எல்லிஸ்
From Wikipedia, the free encyclopedia
ஹேவ்லாக் எல்லிஸ் என அறியப்படும் ஹென்றி ஹேவ்லாக் எல்லிஸ் (Henry Havelock Ellis: பிப்ரவரி,2 1859 – ஜூலை 8, 1939),ஒரு பிரித்தானிய மருத்துவவியலாளர் மற்றும் உளநலவியலாளர். எழுத்தாளர்; 1897 இல் பாலின நடத்தைகள் பற்றிய ஏழு தொகுதிகள் கொண்ட 'பாலினம் பற்றிய மனோத்தத்துவ நூல்' ஒன்றை விரிவாக எழுதியவர்.[1] மேலும் நார்சீசிசம் எனப்படும் தற்காதல், ஒத்த பாலினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் உறவுகள், பாலியல் மாற்றங்கள் பற்றிய நூல்களையும் எழுதியுள்ளார்.[2]
விரைவான உண்மைகள் ஹேவ்லாக் எல்லிஸ், பிறப்பு ...
ஹேவ்லாக் எல்லிஸ் | |
---|---|
![]() ஹென்றி ஹேவ்லாக் எல்லிஸ் 1923 இல் | |
பிறப்பு | (1859-02-02)2 பெப்ரவரி 1859 Croydon |
இறப்பு | 8 சூலை 1939(1939-07-08) (அகவை 80) Hintlesham |
தேசியம் | British |
இனம் | English |
வாழ்க்கைத் துணை | Edith Ellis |
மூடு