ஹெக்டர் பேர்லியோஸ்
பிரெஞ்சு இசையமைப்பாளர் (1803-1869) / From Wikipedia, the free encyclopedia
லூயி ஹெக்டர் பேர்லியோஸ் (Louis Hector Berlioz - டிசம்பர் 11, 1803 – மார்ச் 8, 1869) ஒரு பிரெஞ்சு புனைவிய இசையமைப்பாளர். மேலைத் தேய இசைக் கருவிகள் பற்றி இவர் எழுதிய "இசைக் கருவிகள் பற்றிய நூல்" (Grand Traité d’Instrumentation et d’Orchestration Modernes) என்னும் ஆய்வு நூல் மூலம் நவீன குழுஇசைக்குப் (orchestra) பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். முழுஇசை நடத்துனராக இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களை வைத்துப் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இன்னொரு முனையில், வெறும் வாய்ப்பாட்டு, பியானோ போன்றவற்றுக்காகவும் 50 அளவிலான பாடல்களுக்கு இசையமைப்புச் செய்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஹெக்டர் பேர்லியோஸ், பிறப்பு ...
ஹெக்டர் பேர்லியோஸ் | |
---|---|
பிறப்பு | 11 திசம்பர் 1803 La Côte-Saint-André |
இறப்பு | 8 மார்ச்சு 1869 (அகவை 65) பாரிசு |
பணி | பத்திரிக்கையாளர், இசை நடத்துநர், எழுத்தாளர், music critic, virtuoso, நூலகர், இசையமைப்பாளர் |
சிறப்புப் பணிகள் | See list of compositions by Hector Berlioz |
குழந்தைகள் | Louis Berlioz |
விருதுகள் | Officer of the Legion of Honour, Knight of the Legion of Honour |
இணையம் | http://www.hberlioz.com |
கையெழுத்து | |
மூடு