![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/Histidin_-_Histidine.svg/langta-640px-Histidin_-_Histidine.svg.png&w=640&q=50)
ஹிஸ்டிடின்
From Wikipedia, the free encyclopedia
ஹிஸ்டிடின் (Histidine) [குறுக்கம்: His (அ) H][2] என்னும் அமினோ அமிலம் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: C6H9N3O2. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: CAU மற்றும் CAC. ஹிஸ்டிடின், நேர்மின்மம் கொண்ட இமிடசோல் தொகுதியை வினைசார் தொகுதியாகக்கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
ஹிஸ்டிடின் | |||
வேறு பெயர்கள்
2-அமினோ-3-(1H-இமிடசோ-4-யில்) புரோபநோயிக் அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
71-00-1 ![]() | |||
ChEMBL | ChEMBL17962 ![]() | ||
ChemSpider | 6038 ![]() | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | D00032 ![]() | ||
பப்கெம் | 773 | ||
| |||
UNII | 4QD397987E ![]() | ||
பண்புகள் | |||
C6H9N3O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 155.16 g·mol−1 | ||
4.19 கி/100 கி @ 25ºC[1] | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு