![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1e/Han_Ga-in.jpg/640px-Han_Ga-in.jpg&w=640&q=50)
ஹான் கா-இன் (நடிகை)
தென் கொரியா நடிகை / From Wikipedia, the free encyclopedia
ஆன்-கா-இன் (Han Ga-in) தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையாவார். 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு வடிவழகியாகவும் அறியப்படும் இவர் 2002 ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். பின்னர் விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டில் இவர் நடித்த நாடகமும் திரைப்படமும் வெற்றி பெற்றன.
விரைவான உண்மைகள் ஹான் கா-இன், பிறப்பு ...
ஹான் கா-இன் | |
---|---|
![]() | |
பிறப்பு | கிம் ஹுயூன்-ஜூ 2 பெப்ரவரி 1982 (1982-02-02) (அகவை 42) சியோல், தென் கொரியா |
கல்வி | குயுங் ஹீ பல்கலைக்கழகம் - சுற்றுலா மேலாண்மை[1] |
வாழ்க்கைத் துணை | இயோன் ஜங்-ஹூன் (தி. 2005) |
கையொப்பம் | ![]() |
மூடு