![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Hatiyagor_Buddhist_Caves.jpg/640px-Hatiyagor_Buddhist_Caves.jpg&w=640&q=50)
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள்
From Wikipedia, the free encyclopedia
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள் (Hathiagor Buddhist Caves) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஹாத்தியகோர் கி பகாடி எனும் மலையில் அமைந்துள்ளது. இது 5 மீ x 5 மீ x 7 மீ அளவில் ஐந்து குடைவரைகளாக உள்ளது. இக்குடைவரைகளின் அருகே ஒரு தூபி உள்ளது. [1]
விரைவான உண்மைகள் ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள், ஆயத்தொலைகள் ...
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள் | |
---|---|
![]() ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள் | |
ஆயத்தொலைகள் | 24.1105556°N 75.8644444°E / 24.1105556; 75.8644444 |
மூடு