![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/Elsie_Hahm_at_2015_Summer_K-POP_Festival.jpg/640px-Elsie_Hahm_at_2015_Summer_K-POP_Festival.jpg&w=640&q=50)
ஹம் ஐன்ஜுங்
தென் கொரியா நடிகை மற்றும் பாடகி / From Wikipedia, the free encyclopedia
ஹம் ஐன்ஜுங் (Hahm Eun-jung, பிறப்பு: டிசம்பர் 12, 1988) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 1995ஆம் ஆண்டு முதல் காபி ஹவுஸ், ட்ரீம் ஹை, குயின் இன்சூ, என்ட்லேச்ஸ் லவ், லவ் ஒன் அ ரூப்டோப் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் ஹம் ஐன்ஜுங், தாய்மொழியில் பெயர் ...
ஹம் ஐன்ஜுங் | |
---|---|
![]() | |
தாய்மொழியில் பெயர் | 함은정 |
பிறப்பு | ஹம் ஐன்ஜுங் திசம்பர் 12, 1988 (1988-12-12) (அகவை 35)[1] சியோல் தென் கொரியா |
மற்ற பெயர்கள் | எல்சி |
பணி | நடிகை பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை (நடிப்பு) 2009–இன்று வரை (பாடுவது) |
மூடு