![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/70/Sreejaya_Nair.jpg/640px-Sreejaya_Nair.jpg&w=640&q=50)
ஸ்ரீஜயா நாயா்
இந்திய திரைப்பட நடிகை / From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீஜயா நாயர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் ஆவார்.. 1990 களில் மலையாளத் திரையுலகில் பணியாற்றிய இவர் திருமணத்திற்குப் பிறகு 2014 இல் மீண்டும் நடிப்புக்குத் திரும்பினார். அவர் ஒரு தொழில்முறை நடனக் கலைஞர் ஆவார். மற்றும் பெங்களூரில் ஸ்ரீஜயாவின் என்கிற நடனப் பள்ளியை நடத்துகிறார்.