ஸ்பென்சர் ட்ரேசி
From Wikipedia, the free encyclopedia
ஸ்பென்சர் பொனவெண்சர் ட்ரேசி (ஆங்கிலம்: Spencer Bonaventure Tracy) ஓர் அமெரிக்க நடிகர் ஆவார். அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட்டின் சிறந்த ஆண் நடிகர் பட்டியலில் இவர் ஒம்பதாவது இடத்தில் உள்ளார்.
விரைவான உண்மைகள் ஸ்பென்சர் பொனவெண்சர் ட்ரேசி Spencer Bonaventure Tracy, பிறப்பு ...
ஸ்பென்சர் பொனவெண்சர் ட்ரேசி Spencer Bonaventure Tracy | |
---|---|
பிறப்பு | (1900-04-05)ஏப்ரல் 5, 1900 ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | சூன் 10, 1967(1967-06-10) (அகவை 67) லாஸ் ஏஞ்சல்ஸ் |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 1922–1967 |
துணைவர் | கத்தரீன் ஹெப்பர்ன் (1941–1967; இவரின் மரணம்) |
மூடு