ஷிசுவோகா பல்கலைகழகம்
From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:大学 வார்ப்புரு:ஷிசுவோகா பல்கலைகழகம்
ஷிசுவோகா பல்கலைகழகம்(ஷிசுவோகா டைககு English: Shizuoka University)என்பது சப்பானின் ஷிசுவோகா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு தேசிய பல்கலைகழகம் ஆகும். இது தேசிய பல்கலைகழகமாக 1949 ஆம் ஆண்டு முழுமைபெற்று ஷிசுவோகா மற்றும் ஹமாமட்சு வளாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. மேலும் இது ஷிசுடை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.