வோலாபுக்கு மொழி
From Wikipedia, the free encyclopedia
வோலாபுக்கு மொழி என்பது செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி 1879–1880 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டது. இம்மொழி இருபது பேரால் மட்டுமே பேசப்படுகிறது. இம்மொழியின் சொற்கள் பெரும்பாலமாக ஆங்கிலம், பிரெஞ்சு, இடாயச்சு ஆகிய மொழிகளில் இருந்தே எடுக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் Volapük, உருவாக்கப்பட்டது ...
Volapük | |
---|---|
உருவாக்கப்பட்டது | Johann Martin Schleyer |
பயன்பாடு | International: mostly in ஐரோப்பா |
Users | தெரியவில்லை (20[1] காட்டடப்பட்டது: 1879–1880) |
நோக்கம் | constructed language
|
மூலம் | vocabulary from ஆங்கிலம், German, and French |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | vo |
ISO 639-2 | vol |
ISO 639-3 | vol |
மூடு