வோக்கா மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் வோக்காவில் உள்ளது. இந்த மாவட்டம் 1,628 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் வோக்கா Wokha, நாடு ...
வோக்கா
Wokha
Thumb
மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
தலைநகரம்வோக்கா
பரப்பளவு
  மொத்தம்1,628 km2 (629 sq mi)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்1,66,239
  அடர்த்தி100/km2 (260/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-NL-WO
இணையதளம்http://wokha.nic.in/
மூடு

அரசியல்

இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பொருளாதாரம்

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

மக்கள் தொகை

இங்கு 166,239 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[3]

சான்றுகள்

இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.