வேரா கோலோட்னயா
உக்ரைன் ஊமைப்பட நடிகை / From Wikipedia, the free encyclopedia
வேரா வாசிலியேவ்னா கோலோட்னயா (Vera Vasilyevna Kholodnaya; Russian: Вера Васильевна Холодная; 5 ஆகத்து 1893-16 பிப்ரவரி 1919) என்பவர் உருசிய பேரரசைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர் ஏகாதிபத்திய உருசியாவின் ஊமைத் திரைப்படத்தின் முதல் நட்சத்திரம் ஆவார். இவர் நடித்த ஐந்து படங்கள் மட்டுமே இதற்போது எஞ்சியு்ளன. மேலும் இவர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் 50 முதல் 100 வரை இருக்கலாம் என்ற ஊகிக்கப்படுகிறது[1]
விரைவான உண்மைகள் வேரா வாசிலியேவ்னா கோலோட்னயாВера Васильевна Холодная, பிறப்பு ...
வேரா வாசிலியேவ்னா கோலோட்னயா Вера Васильевна Холодная | |
---|---|
பிறப்பு | Vera Vasilyevna Levchenko (1893-08-05)5 ஆகத்து 1893 போல்தாவா, உருசியப் பேரரசு |
இறப்பு | 16 பெப்ரவரி 1919(1919-02-16) (அகவை 25) ஒடெசா, உக்ரைன் மக்கள் குடியரசு |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1914–1918 |
வாழ்க்கைத் துணை | விளதிமிர் கோலோட்னி (தி. 1910) |
பிள்ளைகள் | 2 |
மூடு