ஒரு பகுதியில் வெப்பநிலையின் பரிணாமத்தை விவரிக்கும் பகுதி வேறுபாடு சமன்பாடு / From Wikipedia, the free encyclopedia
வெப்பச் சமன்பாடு (Heat equation) என்பது ஒரு பொருளிலோ, பரப்பிலோ, பகுதியிலோ வெப்பப்பரவலைக் காட்டப் பயன்படும் ஒரு சமன்பாடு ஆகும்.
இது ஒரு பரவளையபகுதிவகைக்கெழுச் சமன்பாடாக, அப்பகுதியில் நேரத்தைப் பொறுத்து வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாட்டை விளக்குகிறது.