From Wikipedia, the free encyclopedia
வெண் முகட்டலகு மாங்குயில் (White-lored oriole)(ஓரியோலசு அல்பிலோரிசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.
வெண் முகட்டலகு மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. அல்பிலோரிசு |
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு அல்பிலோரிசு (ஓகில்வி-கிராண்ட், 1894) | |
வேறு பெயர்கள் | |
ஓரியோலசு தெரிலி அல்பிலோரிசு |
இது லூசோன் தீவில் (பிலிப்பீன்சு) மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. சில வகைப்பாட்டியலாளர்கள் வெண் முகட்டலகு மாங்குயிலை பிலிப்பீன்சு மாங்குயிலின் துணையினமாக கருதுகின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.