வீராம்பட்டினம்
From Wikipedia, the free encyclopedia
வீராம்பட்டினம் (Veerampattinam) புதுச்சேரி ஒன்றியப் பகுதியில், அரியாங்குப்பம் ஊராட்சியில் அமைந்த கடற்கரை கிராமம் ஆகும். கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே அமைந்த வீராம்பட்டினம் கிராமம் ஒரு தொல்லியல் களம் ஆகும்.
விரைவான உண்மைகள் வீராம்பட்டினம், நாடு ...
வீராம்பட்டினம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11.894389°N 79.824139°E / 11.894389; 79.824139 | |
நாடு | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | புதுச்சேரி |
மாவட்டம் | புதுச்சேரி |
வருவாய் வட்டம் | புதுச்சேரி |
ஊராட்சி | அரியாங்குப்பம் ஊராட்சி |
அரசு | |
• வகை | ஊராட்சி |
• நிர்வாகம் | அரியாங்குப்பம் ஊராட்சி மன்றம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | தமிழ், பிரெஞ்ச், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 605 007 |
தொலைபேசி குறியிடு எண் | 0413 |
வாகனப் பதிவு | PY-01 |
பாலின விகிதம் | 50% ♂/♀ |
மூடு