From Wikipedia, the free encyclopedia
வீமா காட்பீசஸ் (Vima Kadphises) (பாக்திரிய மொழி: Οοημο Καδφισης), தற்கால வட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான் மற்றும் நடு ஆசியா பகுதிகளைக் கொண்ட குசானப் பேரரசை கிபி 90 முதல் 100 முடிய 10 ஆண்டுகள் ஆண்ட மன்னர் ஆவர். இவரது மகன் கனிஷ்கர் ஆவார். முதன் முதலில் இவர் வெளியிட்ட தங்க நாணயங்கள் மூலம் குசானப் பேரரசையும், அதன் ஆட்சியாளர்களையும் அறிய முடிகிறது. இவர் இந்து சமயத்தை அதிகமாக ஆதாரித்தார். குசானப் பேரரசின் மன்னர்கள் நடு ஆசியாவின் பாக்திரியா மொழியில் தங்கள் நாணயங்களை வெளியிட்டனர்.
வீமா காட்பீசஸ் | |
---|---|
குசான் பேரரசர் | |
வெண்கல நாணயத்தில் நீண்ட அங்கியில், கையில் சூலாயுதத்துடன் மன்னர் வீமா காட்பீசஸ். | |
ஆட்சி | கிபி 90–100 |
முன்னிருந்தவர் | வீமா தாக்தோ |
பின்வந்தவர் | கனிஷ்கர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.