வி (பாடகர்)
கிம் டே-ஹியூங், அல்லது அவரது மேடைப் பெயரான வி என பரவலாக அறியப்படும் இவர், ஒரு தென் கொரிய பாடகர் / From Wikipedia, the free encyclopedia
கிம் டே-ஹியூங் (கொரியம்: born; பிறப்பு டிசம்பர் 30, 1995)[1], அல்லது அவரது மேடைப் பெயரான வி என பரவலாக அறியப்படும் இவர், ஒரு தென் கொரிய பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் ஆவார்[2]. அவர் தென் கொரிய ஆண்கள் இசைக்குழுவான பிடிஎஸ் இன் பாடகர் ஆவார்.
விரைவான உண்மைகள் வி, பிறப்பு ...
வி | |
---|---|
மே 1, 2019ல், பில்போர்ட் இசை விருதுகளின்போது சிவப்ப கம்பளத்தில் வி | |
பிறப்பு | கிம் டே-ஹியூங் திசம்பர் 30, 1995 (1995-12-30) (அகவை 28) ஸியோ மாவட்டம்,தேகு, [[தென் கொரியா] |
பணி |
|
விருதுகள் | ஹ்வாகன் கலாச்சார விருது (2018) |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
இசைக்கருவி(கள்) | குரலிசை |
இசைத்துறையில் | 2013 (2013)–தற்போது |
வெளியீட்டு நிறுவனங்கள் | பிக் ஹிட் |
இணைந்த செயற்பாடுகள் | பிடிஎஸ் |
Hangul | 김태형 |
Hanja | 金泰亨 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Gim Tae-hyeong |
McCune–Reischauer | Kim T'aehyŏng |
Hangul | 뷔 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Bwi |
McCune–Reischauer | Pwi |
கையொப்பம் |
மூடு