விஷ்ணு சதாசிவ கோக்ஜே
From Wikipedia, the free encyclopedia
விஷ்ணு சதாசிவ கோக்ஜே (Vishnu Sadashiv Kokje)(பிறப்பு: செப்டம்பர் 6, 1939) ஓர் இந்தியச் சட்ட வல்லுநர் ஆவார். இவர் இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக 8 மே 2003 முதல் 19 சூலை 2008 வரை பதவி வகித்தார்.[1] கோக்ஜே விசுவ இந்து பரிசத்தின் பன்னாட்டுத் தலைவராகவும் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் விஷ்ணு சதாசிவ கோக்ஜேVishnu Sadashiv Kokje, இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ...
விஷ்ணு சதாசிவ கோக்ஜே Vishnu Sadashiv Kokje | |
---|---|
விஷ்ணு சதாசிவ கோக்ஜே (இடது) இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் முகமது அமீது அன்சாரியுடன் | |
இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 8 மே 2003 – 19 சூலை 2008 | |
முன்னையவர் | சூரஜ் பான் |
பின்னவர் | பிரபா ராவ் |
பன்னாட்டு தலைவர், விசுவ இந்து பரிசத் | |
முன்னையவர் | இராகவ ரெட்டி |
பின்னவர் | இரவீந்திர நரேன் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 செப்டம்பர் 1939 (1939-09-06) (அகவை 84) மத்தியப் பிரதேசம் |
தேசியம் | இந்தியா |
கல்வி | இளங்கலைஇளங்கலைச் சட்டம் |
மூடு