விழி வெண்படல அழற்சி (Conjunctivitis) என்பது விழிச் சவ்வில் (கண்ணின் வெளிப்புறச் சவ்வு, கண்ணிமைகளின் உட்புறச் சவ்வு) ஏற்படும் அழற்சியாகும்[1]. இது, வடஅமெரிக்காவில் இளம் சிவப்புக்கண் (Pink eye)[1] என்றும், இந்தியாவில் சென்னைக் கண் நோய் (Madras eye)[2] என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, விழி வெண்படல அழற்சி நோய்த்தொற்று (வழக்கமாக தீ நுண்மம், சிலவேளைகளில் பாக்டீரியா[3]) அல்லது ஒவ்வாமை ஆகியவற்றால் ஏற்படுகின்றது.

விரைவான உண்மைகள் விழி வெண்படல அழற்சி, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
விழி வெண்படல அழற்சி
Thumb
தீநுண்ம அழற்சியால் பாதிப்படைந்த கண்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண் மருத்துவம்
ஐ.சி.டி.-10H10.
ஐ.சி.டி.-9372.0
நோய்களின் தரவுத்தளம்3067
மெரிசின்பிளசு001010
ஈமெடிசின்emerg/110
பேசியண்ட் ஐ.இவிழி வெண்படல அழற்சி
ம.பா.தD003231
மூடு

வகைப்பாடு

உருவாக்கும் காரணிகள், அழற்சியடைந்த பரப்பின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் விழி வெண்படல அழற்சி வகைப்படுத்தப்படுகிறது.

உருவாக்கும் காரணிகள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.