விளாதிமிர் பூட்டின்
உருசிய அரசியல்வாதி, உருசியாவின் இரண்டாவது மற்றும் நான்காவது அதிபர் / From Wikipedia, the free encyclopedia
விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின் (Vladimir Vladimirovich Putin, உருசியம்: Влади́мир Влади́мирович Пу́тин, விளஜீமிர் விளஜீமிரவிச் பூத்தின்ⓘ, பிறப்பு: அக்டோபர் 7, 1952) உருசியக் கூட்டமைப்பின் தற்போதையை அரசுத்தலைவர் ஆவார். டிசம்பர் 31, 1999 இல் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரசுத்தலைவரானார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் மே 7, 2008 இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4 இல் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3]. இவரது பதவிக்காலம் 2012 மே 7 இல் தொடங்கியது. பிறகு 2018ஆம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சியைத் தொடர்ந்து வருகிறார்.
விளாதிமிர் பூட்டின் | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Владимир Путин | |||||||||||||||||||||||||||||||||
2021 இல் பூட்டின் | |||||||||||||||||||||||||||||||||
உருசியாவின் அரசுத்தலைவர் | |||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||
பதவியில் 7 மே 2012 | |||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | விக்டர் சுப்கோவ் (பொறுப்பு) திமீத்ரி மெத்வேதெவ் | ||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | திமீத்ரி மெத்வேதெவ் | ||||||||||||||||||||||||||||||||
பதவியில் 7 மே 2000 – 7 மே 2008 பொறுப்பு: 31 திசம்பர் 1999 – 7 மே 2000 | |||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | மிக்கைல் கசியானொவ் விக்டர் கிறித்தியென்கோ (பொறுப்பு) மிக்கைல் பிராத்கோவ் விக்டர் சுப்கோவ் | ||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | போரிஸ் யெல்ட்சின் | ||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | திமீத்ரி மெத்வேதெவ் | ||||||||||||||||||||||||||||||||
உருசியாவின் தலைமை அமைச்சர் | |||||||||||||||||||||||||||||||||
பதவியில் 8 மே 2008 – 7 மே 2012 | |||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | திமீத்ரி மெத்வேதெவ் | ||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | விக்டர் சுப்கோவ் | ||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | திமீத்ரி மெத்வேதெவ் | ||||||||||||||||||||||||||||||||
பதவியில் 16 ஆகத்து 1999 – 7 மே 2000 பொறுப்பு: 9 ஆகத்து 1999 – 16 ஆகத்து 1999 | |||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | போரிஸ் யெல்ட்சின் | ||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | டெர்கேய் இசுடெப்பாசின் | ||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | மிக்கைல் கசியானொவ் | ||||||||||||||||||||||||||||||||
உருசியாவின் முதல் துணைத் தலைமை அமைச்சர் | |||||||||||||||||||||||||||||||||
பதவியில் 9 ஆகத்து 1999 – 16 ஆகத்து 1999 | |||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | போரிஸ் யெல்ட்சின் | ||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | விக்டர் கிறித்தியென்கோ | ||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | மிக்கைல் கசியானொவ் | ||||||||||||||||||||||||||||||||
பாதுகாப்புப் பேரவைச் செயலாளர் | |||||||||||||||||||||||||||||||||
பதவியில் 9 மார்ச் 1999 – 9 ஆகத்து 1999 | |||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | நிக்கலாய் பர்தியூசா | ||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | செர்கேய் இவனோவ் | ||||||||||||||||||||||||||||||||
கூட்டமைப்புப் பாதுகாப்பு சேவையின் பணிப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||
பதவியில் 25 சூலை 1998 – 29 மார்ச் 1999 | |||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | நிக்கலாய் கவலியோவ் | ||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | நிக்கலாய் பத்ரூசெவ் | ||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | விளாதிமிர் விளாதிமீரொவிச் பூட்டின் 7 அக்டோபர் 1952 (1952-10-07) (அகவை 71) லெனின்கிராது, உருசியா, சோவியத் ஒன்றியம் | ||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | மக்கள் முன்னணி (2011 தொடக்கம்) சுயேச்சை (1991–95; 2001–08; 2012 தொடக்கம்) | ||||||||||||||||||||||||||||||||
பிற அரசியல் தொடர்புகள் | பொதுவுடைமைக் கட்சி (1975–91) நமது வீடு – உருசியா (1995–99) ஒற்றுமை (1999–2001) ஐக்கிய உருசியா[1] (2008–12) | ||||||||||||||||||||||||||||||||
துணைவர்(கள்) | லியுத்மீலா பூட்டினா (1983 - 2014; மணமுறிவு) | ||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் |
| ||||||||||||||||||||||||||||||||
வாழிடம்(s) | நோவ-அகரியோவா, மாஸ்கோ, உருசியா | ||||||||||||||||||||||||||||||||
கல்வி | புனித பீட்டர்சுபர்கு அரசுப் பல்கலைக்கழகம் (சட்டம்) புனித பீட்டர்சுபர்கு சுரங்கவியல் கல்விக்கழகம் (முனைவர்) | ||||||||||||||||||||||||||||||||
விருதுகள் | உருசிய மேதகைமை விருது | ||||||||||||||||||||||||||||||||
கையெழுத்து | |||||||||||||||||||||||||||||||||
இணையத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் | ||||||||||||||||||||||||||||||||
Military service | |||||||||||||||||||||||||||||||||
பற்றிணைப்பு | சோவியத் ஒன்றியம் | ||||||||||||||||||||||||||||||||
கிளை/சேவை | கேஜிபி | ||||||||||||||||||||||||||||||||
சேவை ஆண்டுகள் | 1975–1991 | ||||||||||||||||||||||||||||||||
தரம் | கேஜிபி கேணல்[2] உருசியக் கூட்டமைப்பின் அரசு ஆலோசகர் தரம் 1 | ||||||||||||||||||||||||||||||||