![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Vladimir_Korolenko.jpg/640px-Vladimir_Korolenko.jpg&w=640&q=50)
விளாதிமிர் கொரலென்கோ
From Wikipedia, the free encyclopedia
விளாதிமிர் கலக்தியோனவிச் கொரலென்கோ (Vladimir Galaktionovich Korolenko, உக்ரைனியன்: Володимир Короленко, வலஜிமிர் கரலென்கோ; உருசியம்: Влади́мир Короле́нко, விளதீமிர் கரலியென்கோ, 27 சூலை [யூ.நா. 15 சூலை] 1853 - 1921 டிசம்பர் 25) என்பவர் உருசிய எழுத்தாளர், ஊடகவியலாளர், மனித உரிமை ஆர்வலர். சிறுகதை, வர்ணனைக் கட்டுரை என்ற இலக்கிய வடிவங்களில் தலை சிறந்து விளங்கியவர். சைபீரியாவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இவர் வாழ்ந்த போது தமது அனுவங்களை இவர் சிறுகதைகளாக எழுதினார். சார் மன்னரின் ஆட்சி, மற்றும் தனது இறுதிக் காலத்தில் போல்செவிக்குகளையும் இவர் விமரிசித்தார்.
விரைவான உண்மைகள் விளாதிமிர் கொரலென்கோ, பிறப்பு ...
விளாதிமிர் கொரலென்கோ | |
---|---|
![]() | |
பிறப்பு | விளாதிமிர் கலக்தியோனவிச் கொரலென்கோ Vladimir Galaktionovich Korolenko (1853-07-27)27 சூலை 1853 சித்தோமிர், உருசியப் பேரரசு |
இறப்பு | 25 திசம்பர் 1921(1921-12-25) (அகவை 68) பொல்தோவா, உக்ரைன் |
கையொப்பம் | ![]() |
மூடு