வில்லியம் மாபோதெர்
From Wikipedia, the free encyclopedia
வில்லியம் மாபோதெர் (ஆங்கில மொழி: William Mapother) (பிறப்பு: ஏப்ரல் 17, 1965) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிளாக்ஹட் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் லாஸ்ட் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் வில்லியம் மாபோதெர், பிறப்பு ...
வில்லியம் மாபோதெர் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 17, 1965 (1965-04-17) (அகவை 59) கென்டக்கி அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–இன்று வரை |
வலைத்தளம் | |
www |
மூடு