வின்டோஸ் 95
From Wikipedia, the free encyclopedia
வின்டோஸ் 95 (Windows 95) என்பது மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தால் 24 ஆகஸ்ட் 1995 இல் வெளியிடப்பட்ட இயங்குதளமாகும். இது அந்நிறுவனத்தின் வின்டோஸ் இயங்குதளத்தின் பதிப்புகளுள் ஒன்றாகும்
ஓர் மாதிரி விண்டோஸ் 95 டெக்ஸ்டாப். | |
விருத்தியாளர் | மைக்ரோசாப்ட் |
---|---|
ஓ.எஸ். குடும்பம் | மைக்ரோசாப்ட் விண்டோஸ் |
மூலநிரல் | மூடியமூலம் |
உற்பத்தி வெளியீடு | ஆகஸ்ட் 24 1995 |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | OEM Service Release 2.5 / 1997 |
கருனி வகை | Monolithic kernel |
அனுமதி | மைக்ரோசாப்ட் EULA |
ஆதரவு நிலைப்பாடு | |
Unsupported as of திசம்பர் 31 2001.[1] |
சிகாகோ என இரகசியப் பெயரிடப் பட்ட விண்டோஸ் 95 ஓர் 16/31 பிட் கலப்பு graphical இடைமுகம் ஆகும்.
விண்டோஸ் 95 ஆனது இதற்கு முன்னர் வெளிவிடப் பட்ட டாஸ் விண்டோஸ் பதிப்புக்களின் கூட்டிணைப்பு ஆகும். வேக்குறூப்ஸ் விண்டோஸ் ஐத் தொடர்ந்து இன்ரெல் 80386 (பொதுவாக 386 என அறியப் பட்ட) protected mode ஐ ஆதரிக்கும் புரோசசர்கள் தேவைப்பட்டது. graphical இடைமுகத்தில் பல்வேறு மேம்படுத்தல்களையும் கொண்டுள்ளது இது மாத்திரம் அன்றி டெஸ்க்ராப் (desktop) மற்றும் ஸ்ராட் மெனியூ (Start Menu) மற்றும் 255 எழுத்துகளுடன் கூடிய பெரிய கோப்புப் பெயர் மற்றும் preemptively-multitasked protected-multitask 32 பிட் மென்பொருட்களிற்கான ஆதரவு