வினோபா பாவே
காந்தியவாதி / From Wikipedia, the free encyclopedia
வினோபா பாவே (Vinoba Bhave, விநாயக் நரகரி பாவே, செப்டம்பர் 11, 1895 - நவம்பர் 15, 1982) ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் மண் கொடை இயக்கத்துக்காக மிகவும் அறியப்படுகிறார். இவரே காந்தியின் ஆன்மீக வாரிசாக கருதப்படுபவர்[1].
விரைவான உண்மைகள் வினோபா பாவேVinoba Bhave, பிறப்பு ...
வினோபா பாவே Vinoba Bhave | |
---|---|
பிறப்பு | (1895-09-11)11 செப்டம்பர் 1895 இந்தியா |
இறப்பு | 15 நவம்பர் 1982(1982-11-15) (அகவை 87) புதுதில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
சமயம் | இந்து |
வலைத்தளம் | |
http://vinoba.in http://www.vinobabhave.org |
மூடு