விஜய்பூர்
From Wikipedia, the free encyclopedia
விஜய்பூர் (Vijay Pur) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ஜம்மு பிரதேசத்தில் அமைந்த சம்பா மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில அமைந்த விஜய்பூர் நகரம் தேவாக் ஆற்றின் கரையில் ஜம்மு அருகே அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் விஜய்பூர், நாடு ...
விஜய்பூர் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள சம்பா மாவட்டத்தில் விஜப்பூரின் அமைவிடம் Show map of ஜம்மு காஷ்மீர் | |
ஆள்கூறுகள்: 32.585331°N 75.00309°E / 32.585331; 75.00309 | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | சம்பா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | விஜய்பூர் நகராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 21,044 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | JK 21 |
மூடு