![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7b/VTikhonov.jpg/640px-VTikhonov.jpg&w=640&q=50)
விச்சிசுலாவ் தீகனொவ்
From Wikipedia, the free encyclopedia
விச்சிசுலாவ் வசிலியேவிச் தீகனொவ் (Vyacheslav Vasilyevich Tikhonov, (உருசியம்: Вячеслав Васильевич Тихонов, பெப்ரவரி 8, 1928 – டிசம்பர் 4, 2009[1]) என்பவர் சோவியத், மற்றும் இரசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். இவர் சோவியத் காலத்தில் வெளிவந்த "வசந்தத்தின் பதினேழு கணங்கள்" (Seventeen Moments of Spring, Семнадцать мгновений весны) என்ற தொலைக்காட்சித் தொடரில் "ஸ்டேர்லிட்சு" என்ற சோவியத் உளவாளியாக நடித்துப் புகழ் பெற்றவர். இவர் "சோவியத் ஒன்றியத்தின் மக்கள் கலைஞர்" (1974), "சோசலிசத் தொழிலின் வீரர் (1982) போன்ற பல அரசு விருதுகளைப் பெற்றவர்.
விரைவான உண்மைகள் விச்சிசுலாவ் தீகனொவ் Vyacheslav Tikhonov, இயற் பெயர் ...
விச்சிசுலாவ் தீகனொவ் Vyacheslav Tikhonov | |
---|---|
![]() 1998 இல் தீகனொவ் | |
இயற் பெயர் | விச்சிசுலாவ் வசிலியேவிச் தீகனொவ் |
பிறப்பு | (1928-02-08)8 பெப்ரவரி 1928 பாவ்லொவ்சுக்கி பசாத், சோவியத் ஒன்றியம் |
இறப்பு | 4 திசம்பர் 2009(2009-12-04) (அகவை 81) மாஸ்கோ, இரசியா |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 1948–2006 |
துணைவர் | நொன்னா மொர்டியுகோவா (1948–1963) தமாரா தீகொனொவா (1968–2009) |
இணையத்தளம் | http://vtikhonov.ru/ |
மூடு