From Wikipedia, the free encyclopedia
இது 2011-12 இல் நடைபெற்ற தமிழ் விக்கி ஊடகப் போட்டிக்கான திட்டப் பக்கமாகும்
தமிழ் விக்கி ஊடகப் போட்டி (TamilWiki Media Contest)
1) தமிழ்-தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகள் எண்ணிக்கையைக் கூட்டுதல்
2) கட்டுரை/எழுத்துப் பணியன்றி பிற வழிகளில் விக்கிக்கு பங்களிக்கக்கூடியவர்களை - புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் - தமிழ் விக்கித் திட்டங்களுக்கு அழைத்து வருதல்.
3)விக்கிமீடியா அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட ஒரு முன்மாதிரியை உருவாக்குதல்
4) போட்டியின் இலக்கு : 3000 கோப்புகள்; 100 புதிய பங்களிப்பாளர்கள்
1) பதிவேற்றப்படும் கோப்புகள் பதிவேற்றுபவரது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்டவை exif + tineye கொண்டு இனங்காணப்பட்டு நீக்கபடும்.
2) ஒருவர் எவ்வளவு கோப்புகளை வேண்டுமேனாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது
3) பரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்:
தமிழ்-தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவை;
4) ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.
5) புகைப்படம், (jpg, png, svg, xcf, TIFF) நிகழ்படம் (.ogg theora), அசைப்படம் (gif), ஒலிக்கோப்புகள்(.ogg vorbis, .midi),
6) கோப்புகள் நேரடியாக காமன்சில் பதிவெற்றப்பட வேண்டும். போட்டி வார்ப்புரு இணைக்க வேண்டும்
7) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம், ஆனால் அவர்களது ஆக்கங்கள் பரிசுகளுக்கு தகுதியுடவையாகக் கருதப்படா. (ஒப்புச்சப்பாணியாகப் பங்குகொள்ளலாம்)
8) தேர்வு வரையறை எடை - 50 % ஆக்கத்தின் நயம் (ரெசலூசன், தெளிவு, அழகு), 50 % பயன்பாடு (தமிழ் விக்கித் திட்டங்களுக்குப் பயனுள்ளவையா, தற்போதுள்ள தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்கு பயன்படும் படங்கள்)
9) பரிசுகள்:
10) ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கிலிடெடுத்துக்கொள்ளப்படாது
11)நடுவர்கள் - ஒருங்கிணைப்பாளர்களே. வெளிப்படையான மதிப்பீடு (விக்கியிலேயே)
1) 950 அமெரிக்க டாலர்கள்
2) பரிசுகள் : 850 US$
சான்றிதழ்/தபால் செலவு : 50 US$
பரப்புரை : 50 US$
எண் | கட்டம் | வினை | துவக்க தேதி | இலக்கு தேதி | முடிந்த தேதி | குறிப்புகள் |
1 | கலந்துரையாடல் ஆயத்தம் | கருத்து வேண்டல் - ஆலமரத்தடி | Sep 29, 2011 | Oct 4, 2011 | Oct 4, 2011 | ஆயிற்று |
விதிகள் பக்கம் | Oct 4, 2011 | Oct 10, 2011 | Oct 10, 2011 | ஆயிற்று | ||
ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் | Oct 4, 2011 | Oct 10, 2011 | Oct 10, 2011 | ஆயிற்று | ||
2 | நல்கை | விண்ணப்பம் | Oct 11, 2011 | Oct 11, 2011 | Oct 11, 2011 | ஆயிற்று |
விண்ணப்பம் கேள்விகள் | Oct 11, 2011 | Nov 11, 2011 | Oct 18, 2011 | ஆயிற்று | ||
விண்ணப்பம் முடிவு | Oct 11, 2011 | Nov 11, 2011 | Oct 19, 2011 | ஆயிற்று | ||
பணம் வரவு | Oct 19, 2011 | Nov 5, 2011 | Nov 8, 2011 | ஆயிற்று | ||
3 | விக்கிமீடியா காமன்ஸ் | நீட்சி அணுக்கம் / இடைமுகம் உருவாக்கம் | Oct 20, 2011 | Nov 5, 2011 | Oct 26, 2011 | ஆயிற்று |
வார்ப்புரு + பகுப்பு | Oct 20, 2011 | Oct 31, 2011 | Oct 24, 2011 | ஆயிற்று | ||
4 | ஆவணங்கள் | சின்னம் தேர்வு | Oct 10, 2011 | Oct 31, 2011 | Nov 1, 2011 | ஆயிற்று |
பதாகைகள் தேர்வு | Oct 10, 2011 | Oct 31, 2011 | Nov 6, 2011 | ஆயிற்று | ||
பல்வேறு பதாகைகள் உருவாக்கம் | Nov 1, 2011 | Nov 5, 2011 | Nov 5, 2011 | ஆயிற்று | ||
கையேடுகள் உருவாக்கம் | Oct 25, 2011 | Nov 5, 2011 | Nov 1 2011 | ஆயிற்று | ||
துண்டறிக்கைகள் உருவாக்கம் | Nov 1, 2011 | Nov 5, 2011 | Nov 8, 2011 | ஆயிற்று | ||
போட்டி வலைவாசல் உருவாக்கம்- ஆங்கிலம் + தமிழ் | Oct 25, 2011 | Nov 5, 2011 | Nov 4, 2011 | ஆயிற்று | ||
5 | வெள்ளோட்டம் | ஒருங்கிணைப்பாளர் சோதனை | Nov 5, 2011 | Nov 8, 2011 | Nov 8, 2011 | ஆயிற்று |
விக்கியர்கள் சோதனை | Nov 8, 2011 | Nov 15, 2011 | Nov 14, 2011 | ஆயிற்று | ||
6 | பரப்புரை | துவக்கம் | Nov 15, 2011 | 29/02/2012 | Nov 15, 2011 | ஆயிற்று |
தமிழ்மணம் | Nov 15, 2011 | 29/02/2012 | Nov 15, 2011 | ஆயிற்று | ||
நுட்பம் | ||||||
முத்துக்கமலம் | Nov 15, 2011 | 29/02/2012 | Nov 15, 2011 | ஆயிற்று | ||
பல்கலைக்கழகம் | Nov 15, 2011 | 29/02/2012 | Nov 15, 2011 | ஆயிற்று | ||
நூலகம் | Nov 15, 2011 | 29/02/2012 | Nov 15, 2011 | ஆயிற்று | ||
இலங்கை இதழ்கள் (புன்னியாமீன்) | ஆயிற்று | |||||
தமிழ் இதழ்கள் - இந்தியா, கனடா, மலேசியா | ஆயிற்று | |||||
மின் குழுமங்கள் | ஆயிற்று | |||||
புலம்பெயர் தமிழர் அமைப்புகள் | ஆயிற்று | |||||
கல்வி நிறுவனங்கள் | முடிக்கப்படவில்லை | |||||
ஃபேஸ்புக் பக்கம் | Nov 15, 2011 | ஆயிற்று | ||||
டிவிட்டர் | ஆயிற்று | |||||
பிளிக்கர் குழுமங்கள் | ஆயிற்று | |||||
தள அறிவிப்பு - தமிழ் விக்கித் திட்டங்கள் | Nov 15, 2011 | ஆயிற்று | ||||
பேச்சுப் பக்க அறிவிப்பு - தானியங்கி | ஆயிற்று | |||||
ஆங்கில விக்கியில் அறிவிப்பு | ஆயிற்று | |||||
ஆங்கில விக்கியில் geolocation அறிவிப்பு | முடிக்கப்படவில்லை | |||||
7 | விக்கி படிம தூய்மை முயற்சி | விக்கியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் | Dec 1, 2011 | Dec 31, 2011 | முடிக்கப்படவில்லை | |
காமன்சுக்கு நகர்த்தல் | Dec 1, 2011 | Dec 31, 2011 | முடிக்கப்படவில்லை | |||
நியாயப் பயன்பாட்டுக் காரணம் இணைத்தல் | Dec 1, 2011 | Dec 31, 2011 | ஆயிற்று | |||
பதிப்புரிமை மீறியனவற்றை நீக்குதல் | Dec 1, 2011 | Dec 31, 2011 | ஆயிற்று | |||
8 | தேர்வு | தேர்வு | மார்ச் 1, 2012 | மார்ச் 25, 2012 | மார்ச் 25, 2012 | ஆயிற்று |
சான்றிதழ் உருவாக்குதல் + அச்சிடல் | மார்ச் 1, 2012 | மார்ச் 25, 2012 | மார்ச் 20, 2012 | ஆயிற்று | ||
9 | போட்டி | போட்டி பொதுவில் திறந்து விடப்படும் | Dec 1, 2011 | Dec 31, 2011 | Feb 29, 2012 | ஆயிற்று |
10 | முடிவுகள் | இறுதித் தேர்வு | Mar 1, 2012 | Mar 25, 2012 | Mar 28, 2012 | ஆயிற்று |
அறிவிப்பு | Mar 25, 2012 | Mar 30, 2012 | மார் 30, 2012 | ஆயிற்று | ||
பணம் + சான்றிதழ் அனுப்புதல் | Mar 25, 2012 | ஏப்ர 05, 2012 | ஏப்ர 04, 2012 | ஆயிற்று | ||
11 | ஏனைய நடவடிக்கைகள் | திட்ட அறிக்கை (விக்கிக்காக) | Mar 25, 2012 | ஏப்ர 05, 2012 | ஏப்ர 12, 2012 | ஆயிற்று |
திட்ட அறிக்கை (நல்கைக்காக) | Mar 25, 2012 | Apr 5, 2012 | Apr 5, 2012 | ஆயிற்று | ||
பதக்கம் வழங்குதல் + நன்றி அறிவிப்பு | Mar 25, 2012 | Apr 5, 2012 | ஏப்ர 02, 2012 | ஆயிற்று | ||
விக்கிமீடியா வலைப்பதிவு அறிவிப்பு | Mar 25, 2012 | Apr 5, 2012 | Apr 5, 2012 | ஆயிற்று |
நவம்பர் 15இல் விக்கிப்பீடியாவில் தொடங்கி, படிப்படியாக பிற விக்கித் திட்டங்கள் மற்றும் வெளித்தளங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
1) பிளிக்கர் குழுமங்கள்
2) தமிழ் வலையுலகு, தமிழ்மணம் போன்ற திரட்டிகள், தனிப்பட்ட பதிவுகள்
3) தமிழ் மின் குழுமங்கள்
4) கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள்
5) சமூக வலை - ஃபேஸ்புக், டிவிட்டர், கூகுள் பஸ்
4) பத்திரிகைகள், இதழ்கள் (விளம்பரங்கள் மற்றும் ஊடக நண்பர்கள் உதவி கொண்டு செய்திக்குறிப்புகள் வெளியிடல்)
5) வானொலிகள்
1) தமிழ் விக்கித் திட்டங்களில் தள அறிவிப்புகள், ஆலமரத்தடி அறிவிப்புகள் ஆயிற்று
2) ஆங்கில விக்கி தமிழ் பயனர்களிடம் வேண்டுகோள், ஆங்கில விக்கி அறிவிப்புப் பலகையில் வேண்டுகோள்
3) தமிழறியாப் பயனர்களுக்காக ஆங்கிலத்தில் போட்டிப் பக்கம், வழிகாட்டல்கள், கையேடுகள் உருவாக்கப்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.