![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/89/Wikidata-logo-ta.svg/langta-640px-Wikidata-logo-ta.svg.png&w=640&q=50)
விக்கித்தரவு
From Wikipedia, the free encyclopedia
விக்கித்தரவுகள் பற்றிய விக்கிப்பீடியாவின் தகவற் பக்கத்திற்கு விக்கிப்பீடியா:விக்கித்தரவுகள் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
விக்கித்தரவு (Wikidata) என்பது விக்கிமீடியா நிறுவனத்தால் இயக்கப்படும் பன்மொழி விக்கி அறிவுத் தளம் ஆகும்.[2] விக்கிப்பீடியா போன்ற விக்கிமீடியத் திட்டங்களில் பயன்படுத்துவதற்கான தரவுகளை வழங்கும் பொதுமூலமாக இது தொழிற்படுகின்றது.[2] விக்கிபேசு என்ற மென்பொருளில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.[3]
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, கிடைக்கும் மொழி(கள்) ...
![]() | |
![]() விக்கித்தரவுகளின் முதற்பக்கம் | |
வலைத்தள வகை |
|
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பன்மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
உருவாக்கியவர் | விக்கிமீடியக் குமுகம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்திற்குரியது |
வெளியீடு | அக்டோபர் 30, 2012 (2012-10-30) |
அலெக்சா நிலை | ![]() |
உரலி | www.wikidata.org |
மூடு