வா இராணுவ முகாம்
From Wikipedia, the free encyclopedia
வா இராணுவ முகாம் (Wah Cantonment) என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு இராணுவ நகரமாகும். இது ராவல்பிண்டி மாவட்டத்தின் தட்சசீலம் வட்டத்தின் ஒரு பகுதியாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் பாக்கித்தானின் 22 வது பெரிய நகரமாகும். [4] இது ஆசியா முழுவதிலும் மிக உயர்ந்த திறம்பட்ட 100% கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. [5] இது இஸ்லாமாபாத்-ராவல்பிண்டியின் வடமேற்கில் 30 கி.மீ (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் வா இராணுவ முகாம் واہ کینٹ, நாடு ...
வா இராணுவ முகாம்
واہ کینٹ | |
---|---|
இராணுவ முகாம் | |
ஆள்கூறுகள்: 33.7714°N 72.7518°E / 33.7714; 72.7518 | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
மாவட்டம் | இராவல்பிண்டி |
வட்டம் | தட்சசீலம் வட்டம் |
நிறுவப்பட்டது | 1949[1] |
பரப்பளவு | |
• நகரம் | 58.27 km2 (22.50 sq mi) |
ஏற்றம் | 471 m (1,545 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 3,80,103 |
• தரவரிசை | பாக்கித்தானின் 22வது பெரிய நகரம் |
• அடர்த்தி | 6,500/km2 (17,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாக்கித்தான் சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 47040[3] |
Area code | 0514 |
கல்வியறிவு விகிதம் | 100% |
மூடு