வார்ப்புரு:Radiologo
விக்கிமீடியா வார்ப்புரு / From Wikipedia, the free encyclopedia
இது வானொலி, வானொலி வலையமைப்பு, ஒலிபரப்பு நிலையங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய காப்புரிமைக்குட்பட்ட சின்னம் அல்லது வியாபாரச் சின்னமாகும். இப்படிமத்தின் குறைந்தத் தரத்திலான அல்லது சிறிய படிமத்தை,
- தொடர்புடைய வானொலி, வானொலி வலையமைப்பு, ஒலிபரப்பு நிலையங்கள் பற்றிய கட்டுரையில்
- இலாப நோக்கமற்ற விக்கிமீடியா அமைப்பால் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சேமிப்பகங்களில் பேணப்படும் தமிழ் விக்கிப்பீடியாவில்
பயன்படுத்தல், ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்தின் கீழ் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறும். இதைத் தவிர விக்கிப்பீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் காப்புரிமையை மீறியதாகக் கருதப்படலாம்.மேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியாவின் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைகளை ஒரு முறை பார்க்கவும்.
இந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா அல்லது விக்கிமீடியா நிறுவனம் சின்னத்துக்குச் சொந்தமான தாபனத்தை அங்கீகரிப்பதாக அமையாது. மேலும் சின்னத்துக்குச் சொந்தமான நிறுவனம் விக்கிபீடியாவையோ அல்லது விக்கிமீடியா நிறுவனத்தையோ அங்கீகரிப்பதாகவோ அமையாது.
கோப்பை மேலேற்றுபவருக்கு:ஒவ்வொரு படிமத்துக்கும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் படிமத்தின் மூலம், அதன் காப்புரிமை தொடர்பாகவும் குறிப்பிடவும்.