வாத்தலகி
From Wikipedia, the free encyclopedia
மெய்க்கருவுயிரி
விரைவான உண்மைகள் காப்பு நிலை, உயிரியல் வகைப்பாடு ...
Platypus[1] புதைப்படிவ காலம்:9–0 Ma Miocene to Recent | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Monotremata |
குடும்பம்: | Ornithorhynchidae |
பேரினம்: | வாத்தலகி Blumenbach, 1800 |
இனம்: | O. anatinus |
இருசொற் பெயரீடு | |
Ornithorhynchus anatinus (Shaw, 1799) | |
Platypus range (red — native, yellow — introduced) |
மூடு
வாத்தலகி (Platypus) நீர் சார்ந்து நிலத்தில் வாழும் உயிரினமாகும். தலையின் முன்பகுதியின் வடிவம் காரணமாக இதற்கு வாத்தலகி என்ற பெயர் வந்தது. ஆர்நிதொரிங்கஸ் அனாடினஸ் (Ornithorhynchus anatinus) என்ற இருசொற்பெயர் கொண்ட இவை பாலூட்டிகளில் முட்டையிடும் ஒரே விலங்காகும். ஆர்நிதொரிங்கிடே (Ornithorhynchidae) குடும்பத்தின் தற்போது வாழும் ஒரே உயிரினமாகும். இதன் முன்தலை நுனி கொம்புப் பொருள் படிவு மூடிய அகன்ற அலகாக நீண்டு துருத்திருக்கும். ஆஸ்திரேலிய மற்றும் அதை சுற்றி உள்ள தீவுகளில் மட்டுமே இவை வாழ்கின்றன.