From Wikipedia, the free encyclopedia
வண்டாங் அருவி இந்திய மாநிலமான மிசோரத்தின் செர்ச்சிப் மாவட்டத்தில் உள்ள தென்சால் என்ற ஊருக்கு தெற்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது. இது செர்ச்சிப்பில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், அய்சால் நகரத்தில் இருந்து 137 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இது இந்தியாவில் உயரமான அருவிகளின் பட்டியலில் பதின்மூன்றாவது இடத்தில் உள்ளது.[2]
வண்டாங் அருவி Vantawng Khawhthla Vantawng Falls | |
---|---|
வண்டாங் அருவி | |
அமைவிடம் | செர்ச்சிப் மாவட்டம், மிசோரம், இந்தியா |
ஆள்கூறு | 23°15′25″N 92°45′45″E |
வகை | அடுக்கு |
மொத்த உயரம் | 229 மீட்டர்கள் (751 அடி) |
நீர்வழி | லாவ் ஆறு |
இந்த அருவி இரண்டு அடுக்காக அமைந்தது. இது 229 மீட்டர் உயரமுடையது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.