வாணி கணபதி
From Wikipedia, the free encyclopedia
வாணி கணபதி (Vani Ganapathy), ஒரு இந்திய பரத நாட்டியக் கலைஞர்,[1] திரைப்பட நடிகையாவார். 1978 ஆம் ஆண்டில், இவருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் திருமணம் நடந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது.
விரைவான உண்மைகள் வாணி கணபதி, பிறப்பு ...
வாணி கணபதி | |
---|---|
பிறப்பு | 6 சூன் 1950 |
தேசியம் | இந்தியர் |
பணி | நடனம் |
அறியப்படுவது | பரதநாட்டியம் |
வாழ்க்கைத் துணை |
மூடு